என் வாழ்வில் சீனி அளவுக்கு சுவாரசியமான ஒரு மனிதன் இல்லை. ஒரு உதாரணம் தருகிறேன். அப்பா ஆசிரியர். சின்ன ஊர் என்பதால் அப்பாவுக்கு செம மரியாதை. அம்மாவும் ஆசிரியை. இருவருமே அரசு ஆசிரியர்கள் என்பதால் மற்ற பல ஆசிரியர்களைப் போல் பிச்சை எடுக்க வேண்டிய நிலை இல்லை. நடுத்தர வர்க்கம். என் நைனா பிச்சை எடுத்த வாத்தியார். தனியார் பள்ளி என்பது ஒரு காரணம். ஆறு குழந்தைகள் இன்னொரு காரணம். ஆனால் சீனி எனக்கு அடுத்த தலைமுறை. ...
Read more
Published on November 26, 2021 22:51