மனங்கொத்திப் பறவை

அனைவருக்கும் வணக்கம்!
‘மனங்கொத்திப் பறவை ’ - புதிய நாவல் இப்போது கிண்டிலில்.  தன் வேட்கைகளுக்கும் குடும்ப கடமைகளுக்கும் இடையே எதற்கு முன்னுரிமையளிப்பது என்று புரியாமல் அல்லாடும் எண்ணற்ற பெண்களில் ஒருத்தி தான் இந்நாவலின் நாயகியான கயலும். அவளது தேடலுக்கும் மகிழ்ச்சிக்கும் இடையே நழுவி செல்லும் வாழ்க்கையைப் பறவை பார்வையாக நோக்கும் சிறு அனுபவமே ‘மனங்கொத்திப் பறவை’யாக இருக்கும். இந்நாவலை வாசித்து உங்களது மேலான விமர்சனங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து ஆதரவு தரும் வாசகர்கள் அனைவருக்கும் என் ...
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 21, 2021 05:00
No comments have been added yet.