என் வாசகர் வட்ட நண்பர்கள் வெறும் குடிகாரர்கள், எதற்குமே லாயக்கற்றவர்கள், சாருவின் அல்லக்கைகள் என்று பல நண்பர்கள் என்னிடமே சொல்லக் கேள்விப்படுகிறேன். என்னையே இத்தனை நாள் தமிழ்ச் சமூகம் அப்படித்தானே சொல்லிக் கொண்டிருந்தது? சமீபத்தில் கூட ஒரு சின்னப் பையன் அப்படித்தானே சொன்னான்? சின்னப் பையன்கள் குறித்து எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் அந்தச் சின்னப் பையர் ஒரு மதிப்புக்குரிய சிறு பத்திரிகை/இலக்கியப் பத்திரிகையின் ஆசிரியராகவும், என் மதிப்புக்குரிய பல எழுத்தாள நண்பர்களுக்கு அந்தச் சின்னப் ...
Read more
Published on November 15, 2021 23:05