2020 அக்டோபர் வாக்கில் – அதாவது சரியாக ஒரு ஆண்டுக்கு முன்பு என் கவிதைகளைத் தொகுத்து என் சிநேகிதியிடம் கொடுத்தேன். Mediocre என்று சொல்லித் திருப்பி அனுப்பி விட்டார். அவர் ஒரு cynic என்று நான் நினைப்பதால் இன்னொரு சிநேகிதியிடம் கொடுத்தேன். இவர் அவரை விடக் கடுமையான cynic என்று தெரியும். இருந்தாலும் வேறு யாரிடம் கொடுப்பது என்றும் தெரியாததால் கொடுத்தேன். இவரும் பிடிக்கவில்லை என்று சொல்லி விட்டார். ஆனால் நான் சளைத்து விடவில்லை. உங்களுக்கு ஒக்தாவியோ ...
Read more
Published on November 01, 2021 02:33