25 ஆண்டுகளுக்கு முன்பு. ஸீரோ டிகிரி வெளிவந்த நேரம். பல பத்திரிகைகளில் சர்ச்சையாக இருந்தது. சீ அசிங்கம், மலம். இந்த மாதிரி. தினமலரில் மட்டும் என் நண்பர் ரமேஷ் ஸீரோ டிகிரியிலிருந்து ஐந்து பக்கங்களை எடுத்து வாரமலரில் வெளியிட்டு, மணியார்டரில் புத்தகத்தைப் பெற்றுக் கொள்ள என் விலாசத்தையும் கொடுத்தார். பின்னால் பிரச்சினை வந்து விடக் கூடாது என்று புத்தகத்தை முழுமையாகவே படித்து விட்டுத்தான் செய்தார். 800 மணியார்டர்கள் வந்தன. (நான்தான் புத்தகத்தை வெளியிட்டவன். தமிழில் எந்தப் பதிப்பகமும் ...
Read more
Published on October 30, 2021 03:34