ஐயா, நான் மிகவும் வியப்பது பிரமிப்பு அடைவது திருவாளர்கள் ———————— போன்ற எழுத்தாளர்களை. இவர்களது நாவல்கள் கி்.ரா. அவர்கள் போல் வட்டார வழக்கு நடை. போலித்தனம் இல்லை. அடித்தட்டு மக்களை யதார்த்தமாக சித்தரிக்கிறது. இவர்களது நாவல்கள் இந்தி, மலையாளம், ஆங்கிலம் போன்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மற்றும் கல்லூரிப் பாடத்திட்டத்திலும் வைக்கப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட இலக்கிய சாதனையாளர்கள் தங்களின் பழுப்பு நிறப் பக்கங்கள் போன்ற நூல்களில் பதிவு செய்யப்பட வேண்டும். பாலா. டியர் பாலா சார், தாங்கள் என்னை விட ...
Read more
Published on October 28, 2021 03:59