என் ஆக்ஸிஸ் மற்றும் ஐசிஐசிஐ வங்கி அட்டைகள் கடந்த இருபது மாதங்களாக ஆன்லைன் பயன்பாட்டுக்கு உதவுவதில்லை. வங்கி மறுத்து விடுவதாக அறிவிப்பு வருகிறது. போனில் கேட்டால் நேரில் வா என்கிறார்கள். ஐசிஐசிஐ வீட்டுக்கு எதிரே உள்ளது. இருபது மாதங்களாக நேரில் செல்ல நேரம் இல்லை. ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஆக்ஸிஸ் வங்கி அதிகாரிக்கு போன் செய்தால் இதோ அதோ என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். பொதுவாக ஸ்ரீராம் மற்றும் அன்னபூர்ணி மூலம் சாமான்களைத் தருவித்துக் கொண்டு பெரிய ...
Read more
Published on October 24, 2021 04:49