நண்பர் ஶ்ரீராம் எழுதிய “காட்டியா ஜிலேபி” சிறுகதையை சாரு தளத்தில் வாசித்தேன். முழுக்க முழுக்க சாரு எழுதியதைப்போலவே இருந்தது எழுத்து நடை. உலகில் யாரையும் விட சாருவை அதிகமாக வாசித்தவர் என ஶ்ரீராமை சொல்லலாம். எங்கேனும் ஒரு சின்ன சுருக்கம் எழுதி இருந்தால் கூட ஶ்ரீராம் அதை வாசித்து இருப்பார். அதனால் இப்படி என யூகிக்கிறேன். சிறுகதையில் சொல்லப்படும் ஒவ்வொன்றும் தனித்தனியாக சுவாரசியமாக உள்ளன. ஆனால் இதை சிறுகதையா என்றால் இல்லை என்றே சொல்வேன். நான் லீனியர் ...
Read more
Published on October 10, 2021 21:25