நான் குடியிருப்பது மின்ட்டில். சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் ஏழு கிணற்றில். ஆங்கிலத்தில் செவன் வெல்ஸ். அழகியசிங்கர் விருட்சம் அனுப்பும் போதெல்லாம் செவன் ஹில்ஸ் என்றே எழுதி அனுப்புவார். மருத்துவமனைப் பணி முடிந்து வீட்டுக்கு வரும் போது கேட்டில் விருட்சம் சொருகப்பட்டிருக்கும். ஒரு இதழ் கூடத் தவறியதில்லை. எல்லாம் செவென் ஹில்ஸில் இருக்கும் வேங்கடாசலபதி அருள். அசோகமித்திரனின் ஆகா கான் மாளிகையை விருட்சத்தில்தான் படித்தேன். காந்தி என்னும் தந்தையை, கணவனை மிகக் காத்திரமாக விமர்சனம் செய்த நாடகம். யானை ...
Read more
Published on October 08, 2021 03:49