இந்த விஷயத்தைப் பற்றிப் பல எழுத்தாளர்களும் கருத்து சொல்லியிருக்கிறார்கள். சிலருக்குக் காலை நேரம். பலருக்கு இரவு. அதோடு, எழுதும் நேரம் குறித்து பல சுவாரசியமான தகவல்களும் அவர்களின் பதிலில் கசிவதுண்டு. அதனால் இந்தக் கேள்வியைக் கேட்பவர்களும் மிகுந்த உற்சாகத்துடனே கேட்டு வைக்கிறார்கள். என்னிடமும் பல நண்பர்கள் இதைக் கேட்பதுண்டு. முந்தாநாளும் ஒரு நண்பர் கேட்டார். அவருக்கு என்ன பதில் சொன்னேன் என்று ஞாபகம் இல்லை. எதுவுமே படிக்காதவன் கேள்வித் தாளைப் பார்த்து என்ன பதில் எழுதுவான்? அப்படித்தான் ...
Read more
Published on October 05, 2021 07:18