ஒரு நெருங்கிய நண்பர் நேற்று போன் செய்து “30 ஆண்டுகளுக்கு முன்னால் நிறப்பிரிகையிலோ அல்லது வேறு எதிலோ க்ரியா டிக்ஷனரி வெளிவந்த புதிதில் அதை விட லிஃப்கோ டிக்ஷனரியே தேவலாம் என்பது போல் எழுதியிருந்தீர்களே, ஞாபகம் இருக்கிறதா?” என்று கேட்டார். நன்றாக ஞாபகம் உள்ளது என்றேன். அப்புறம் எப்படி இப்போது க்ரியா டிக்ஷனரி ராமகிருஷ்ணனின் முக்கியமான பங்களிப்பு என்று சொல்கிறீர்கள் என்று கட்டையைப் போட்டார். கொஞ்சம் திகைத்த நான் “கனிந்து விட்டேன் போலிருக்கிறது” என்று சமாளித்தேன். அப்போதும் ...
Read more
Published on September 30, 2021 22:38