ஸ்ரீவில்லிபுத்தூர் ராகவனோடு இன்று நாகேஸ்வர ராவ் பூங்காவுக்குப் போயிருந்தேன். பூங்காவில் பெருங்கூட்டம். இனிமேல் போக மாட்டேன். எம்மார்சி நகர் பெங்களூர் மாதிரி இருக்கிறது. திரும்பின இடமெல்லாம் பூங்கா. பூங்காவில் ஆட்களே இல்லை. பெரிய பெரிய சாலைகள். சாலைகளிலும் ஆட்கள் இல்லை. ராகவன் என்னிடம் ஒரு விஷயம் சொன்னார். இரண்டு தினங்களுக்கு முன்பு நாங்கள் வேலை பார்த்த அஞ்சலகத் தலைமையகத்துக்குச் சென்றிருந்தாராம். அவரைப் பார்த்த ஒவ்வொருவருமே “ஐயோ” என்றுதான் பேச்சையே ஆரம்பித்திருக்கிறார்கள். “ஐயோ, ஷுகரா? ஏன் இப்படி இளைத்து ...
Read more
Published on September 25, 2021 23:04