இந்தியாவிலேயே ரொம்பக் கட்டுப்பெட்டி சமூகம் தமிழ்நாடுதான். இன்று காலை ஃபாத்திமா பாபுவிடமிருந்து ஒரு வாட்ஸப் செய்தி. தெரிந்த செய்திதான் என்றாலும் குஷ்வந்த் சிங் சம்பந்தப்பட்டது என்றால் திரும்பத் திரும்ப படிக்கலாம். குஷ்வந்த் இல்லஸ்ட்ரேடட வீக்லியின் ஆசிரியராக இருந்த காலம். அவருக்கு ஒரு போன் வருகிறது. நான் நர்கீஸ் தத் பேசுகிறேன். எந்த நர்கீஸ் தத்? சினிமா நடிகை? ஆமாம். யார்? மதர் இண்டியா… ஆமாம். ஆமாம். எனக்கு உங்களைப் பார்க்க வேண்டும். வரலாமா? வாருங்கள். அரை மணி ...
Read more
Published on September 16, 2021 08:34