ஆதியிலே சப்தம் இருந்தது. நான் அந்த சப்தத்தின் அடிமை. சிலர் நாத பிரம்மம் என்கிறார்கள். ஓம் என்ற ஒலி ஒரு குறியீடு. இஸ்தாம்பூலில் உள்ள நீல மசூதியின் பாங்கு உலகின் தலைசிறந்த பாங்குகளில் ஒன்று எனப் படித்ததும் உடனடியாகக் கிளம்பி இஸ்தாம்பூல் சென்றேன். தஞ்சாவூர்க் காவிரி தன் மைந்தர்களுக்குக் கொடுத்த கொடையே காவிரியின் மைந்தர்கள் தம் வாழ்நாள் பூராவும் சப்தத்தின் அடிமையாகவும் சப்தத்தின் உபாசகராகவும் வாழுமாறு மாற்றுவதுதான். நாதத்தின் ஒரு வடிவமே கதையை வாசிக்கக் கேட்பது. இன்றைய ...
Read more
Published on September 15, 2021 21:54