கரடி வேஷம் போட்டால் கடிக்காமல் இருக்கலாமா? அன்பான அறிவிப்பு தலைப்பை விட இதுதான் இந்தக் கட்டுரைக்குப் பொருத்தமான தலைப்பாக இருக்கும். பரவாயில்லை. மேலே செல்வோம். நான்தான் ஔரங்கசீப்… நாவல் இந்துத்துவர்களுக்குப் பிடிக்க வாய்ப்பு இல்லை. நாவலில் பாதிக்கு மேல் அல்லது இறுதிப் பகுதியில் முஸ்லிம்களுக்கும் பிடிக்காமல் போகலாம். அந்த இடம் இன்னும் வரவில்லை. இப்போது இந்துத்துவர்கள் நாவலைத் திட்டி ஒரு ஸ்டார் போடுகிறார்கள். அதனால் ரேட்டிங் ஐந்து நட்சத்திரத்திலிருந்து குறைந்து 4.4 வந்து விட்டது. ஸீரோ ரேட்டிங் ...
Read more
Published on September 07, 2021 00:18