அன்புள்ள சாரு நிவேதிதா அவர்களுக்கு, நான் மிகவும் குழப்பத்தில் இருக்கிறேன். ஒரு பக்கம், கல்லூரிக்கு சென்று தத்துவம் பயில வேண்டும் என்ற ஆசை. இன்னொரு பக்கம் திரைப்பட இயக்குநர் ஆக வேண்டும் என்ற ஆசை. எதைத் தேர்ந்தெடுப்பது என்று புரியவில்லை. நீங்கள் வழி காட்டுவீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் வாசகன், சுரேஷ் டியர் சுரேஷ், உங்கள் பொருளாதாரப் பின்னணி தெரியாது. திரைப்படத் துறையில் முன்னணியில் வந்தவர்களிடம் கோடிக் கணக்கில் சொத்து இருக்கிறது. அவர்களின் புதல்வர்கள் திரைப்படத் துறையிலேயே ...
Read more
Published on August 28, 2021 00:47