நான்தான் ஔரங்கசீப்… நாவலின் பத்தாவது அத்தியாயத்தில் ஔரங்கசீப் தன் வாழ்வின் ரூஹ் என்று இரண்டு விஷயங்களைக் குறிப்பிடுகிறார். அவை, அக்லாக் மற்றும் ஆதாப். இந்த இரண்டு வார்த்தைகளையும் நான் முதல் முதலாக ஔரங்கசீப்பின் கடிதங்களில் கண்டேன். பல இடங்களில் தொடர்ந்து இந்த வார்த்தைகளைக் குறிப்பிடுகிறார் ஔரங்கசீப். மட்டுமல்ல. ஒரு பெர்ஷியனின் அடையாளமே இந்த அக்லாக்தான் என்கிறார். ரூஹ் என்றால், ஆத்மா, உயிர் மூச்சு, இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். வாழ்வின் அர்த்தம். ஃபார்ஸி மொழியில் அக்லாக் என்றால் ...
Read more
Published on August 24, 2021 06:17