அன்புள்ள சாரு அவர்களுக்கு! மலேசியா- ஈப்போவில் இருந்து முபாரக் அலி ( கஸீப்அலி) எழுதுகின்றேன்! நலமுடன் வாழ வாழ்த்துகின்றேன். நான்தான் அவுரங்கஸீப்… புதினத்தைத் தொடர்ந்து வாசித்து வருகின்றேன். இந்தியாவில் அவுரங்கஸீப் மீது இருக்கும் வெறுப்பை இன்னும் அதிகரித்து விடுமோ இந்தக் கதை என்ற பயத்திலேயே படிக்கத் துவங்கினேன். அவரங்கஸீப் போன்ற நற்பண்புகள் நிறைந்த ஒருவர் எப்படி ஒரு அகோரியின் உடம்பில் புகுந்து கதை விட முடியும் என்ற ஏளனத்துடன் சில எள்ளலான கருத்துக்களைக் கூட அங்கே பதிவு ...
Read more
Published on August 23, 2021 21:24