வாசக நண்பர்களுக்கு – குறிப்பாக முஸ்லீம் நண்பர்களுக்கு என் அன்பான விண்ணப்பம் ஒன்று உள்ளது. ஔரங்கசீப்பைப் படியுங்கள். நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள். இறைவனின் கருணை மழை தங்கள் மீது அருளும், பொழியும். ஆனால் ஒரே ஒரு விண்ணப்பம். ஔரங்கசீப் ஒரு நாவல். நிஜமான ஔரங்கசீப்பின் வாழ்க்கை வரலாறு அல்ல என்பதை ஒவ்வொரு எழுத்திலும் ஞாபகம் கொள்ளுங்கள். இந்த நாவலை நான் எழுத வேண்டிய கட்டாயத்தைப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இந்திய தேசத்தை ஒற்றை அடையாளத்துக்குள் அடைக்க ...
Read more
Published on August 15, 2021 21:01