”தேன், பஞ்சாமிர்தம், இருட்டுக்கடை ஹல்வா மூன்றும் இருக்கிறது. எதைச் சாப்பிட?” என்று என்னிடம் கேட்டான் ஒருத்தன். நடந்து பல வருடங்கள் ஓடி விட்டன. ஒவ்வொன்றாகச் சாப்பிடு என்றேன். ஒன்றே ஒன்றுதான் சாப்பிட முடியும், எதைச் சாப்பிட என்றான். உனக்கு எது பிரியமானதோ அதைச் சாப்பிடு என்றேன். அது எனக்குத் தெரியாதா, அனுபவசாலி என்பதால்தானே உங்கள் கருத்தைக் கேட்கிறேன் என்றான். அனுபவம் ஒவ்வொருவருக்கும் வேறுபடுமேப்பா, சரி, மூன்றாவதையே சாப்பிடு என்றேன். சாப்பிட்டவன் செத்து விட்டான். அவனுடைய கடைசி அழைப்பு ...
Read more
Published on August 10, 2021 20:48