தற்சமயம் என் எதிரிகள் பா. ராகவன், அபிலாஷ், ஜெயமோகன் மூவரும்தான். ஏனென்றால், இந்த மூவரும் எழுதியவைகளுக்குத்தான் உடனுக்குடனே ஆவேசமாக என்னுள் பதில்கள் கிளர்ந்து எழுகின்றன. அது என் ஔரங்கசீப் வேலையைக் கெடுக்கிறது. இப்போது சொல்லுங்கள், மூவரும் என் எதிரிகள்தானே? ஆனால் மூவரும் என் மிக நெருங்கிய நண்பர்கள். மூவருக்கும் ஒரு ஒற்றுமையும் உண்டு. போன். இப்போதெல்லாம் பாரா கொஞ்சம் திருந்தி விட்டார். காலையில் பண்ணினால் மாலையில் திரும்ப அழைத்து விடுகிறார். ஜெயமோகனிடமும் அபிலாஷிடமும் என் தோல்வியை ஒப்புக் ...
Read more
Published on August 10, 2021 22:37