வாசகர்களின் வேண்டுகோளை முன்னிட்டு நான்தான் ஔரங்கசீப்… நாவலின் முதல் ஐந்து அத்தியாயங்கள் தொடர்ச்சியாக வெளிவர இருக்கின்றன. இதுவரை இரண்டு வந்து விட்டது. இப்போது (30 ஜூலை) நான்கு மணிக்கு இரண்டு அத்தியாயங்கள் வரும். நாளை (சனிக்கிழமை) மாலை நான்கு மணிக்கு ஐந்தாவது அத்தியாயம் வரும். பிறகு ஞாயிற்றுக்கிழமையிலிருந்து வாராவாரம் ஞாயிறும் புதனும் மாலை நான்கு மணிக்கு ஒவ்வொரு அத்தியாயமாக வரும். உங்கள் எதிர்வினைக்குக் காத்திருக்கிறேன். bynge.in செயலியை ஆண்ட்ராய்ட் அல்லது ஐஃபோனில் டவுன்லோடு செய்து கொண்டால் நாவலைப் ...
Read more
Published on July 30, 2021 03:23