வணக்கம் சாரு.. ரொம்ப நாளைக்கு அப்புறம் இடுப்புக்குத் திரும்பி வந்துருக்கீங்க. வாழ்த்துக்கள். மட்டற்ற மகிழ்ச்சி.. கொஞ்சம் சைடு விட்டீர்கள் என்றால் அந்த குன்றில் நானும் ஏறி உங்கள் குரலுக்கு வலு சேர்ப்பேன். ஜெய் பூஜா ஹெக்டே!! நாள் மஜாவா ஆரம்பிச்சிருக்கு. உங்க ரசிகனா இருந்தா மட்டும் தான் கீழ வர பாட்டெல்லாம் யூடூப்பில் பரிந்துரையா வரும்.
https://en.wikipedia.org/wiki/WAP_(song) எமினெம் எல்லாம் தூர ஓடணும். Cardi B ரகள பண்ணிருக்கு. Exile ஒரு நாலு பக்கம் படிச்சா மாறி ...
Read more
Published on July 19, 2021 00:22