என் வாழ்வில் கல்லூரி நாட்களின் இறுதியில்தான் சாரு எனக்கு அறிமுகமானார். ஆனால் அவரை யாரும் எனக்குப் பரிந்துரைத்ததில்லை. வாழ்வில் ஏதோ ஒரு அற்புதம் நிகழ்ந்தது போல அவருடைய யூடியூப் உரைகளை நான் கேட்க நேர்ந்தது. அப்போது இருந்த என் மனநிலை இது: உலகம் இலுமினாட்டிகளால் ஆளப்படுகிறது; அதன் தாக்கம்தான் ”என்ன, உலகம் இப்படிக் கெட்டுப்போய்க் கிடக்கிறது” என்று தோன்றியதெல்லாம். மனதில் என்னென்னவோ குழப்பங்கள்… ஆனால் அந்தச் சூழ்நிலையில் என்னுடைய நிலை எனக்கே பரிதாபமாகத்தான் இருந்தது. நான் படிக்கிறேனா ...
Read more
Published on July 16, 2021 02:42