நாளை மாலை ஆறு மணிக்கு க்ளப் ஹவுஸில் உரையாடல். கேள்வி பதில். முதல் பதினைந்து நிமிடங்களில் ஒரு முக்கிய விஷயம் பற்றிப் பேச இருக்கிறேன். கலந்து கொள்ளுங்கள்.
www.bittalk.in இல் ஏழ்மையைப் போற்றுதல் இலமே இரண்டாவது அத்தியாயம் வெளிவந்துள்ளது. முதல் அத்தியாயத்தை 42000 பேர் படித்திருப்பதாக அதன் ஆசிரியர் சொன்னார். புத்தகமாகப் போட்டால் இவர்களெல்லாம் எங்கே ஓடி ஒளிந்து விடுகிறார்கள் என்றுதான் புரியவில்லை. 200 பிரதிதான் அதிக பட்சம் போகிறது. ஔரங்கசீப் 17 அத்தியாயங்களை எழுதி முடித்து ...
Read more
Published on July 09, 2021 07:09