ஜெயமோகனின் வாசகர்கள் என்றுதான் இதற்கு நான் தலைப்பிட்டிருக்க வேண்டும். இருந்தாலும் அந்தத் தலைப்பு பலவித ஹேஷ்யங்களைக் கொடுக்கக் கூடும் என்பதால் இப்படி ஒரு தலைப்பு வைத்தேன். செய்வதற்கு எனக்குப் பல வேலைகள் உள்ளன. இரவு பகலாகக் கண் விழித்து ஔரங்கசீப் எழுதிக் கொண்டிருக்கிறேன். முந்தாநாள் இரவு பன்னிரண்டு மணிக்கு சீனியை அழைத்தேன். மிரண்டு போனார். இதுதாங்க, ராப்பகலா எழுதுறதுங்கிறது என்றேன். பழைய ராணுவ ஒழுங்கு எதுவும் இல்லை. நாவல் எழுதும்போது நேர ஒழுங்கு உட்பட எந்த ஒழுங்கையும் ...
Read more
Published on July 07, 2021 23:07