என் அடுத்த சிறுகதைத் தொகுதி ‘மயில் மார்க் குடைகள்’ வெளிவந்துள்ளது.
என் 17-வது சிறுகதைத் தொகுதியாகும் இது.
நண்பர்கள் வாங்கி, வாசித்துச் சிறப்பிக்கக் கோருகிறேன்.
நூல் வாங்க, கீழே தரப்பட்ட சுட்டியைச் சொடுக்கவும்
பதிப்பாளர் Zero Degree Publishing
மயில் மார்க் குடைகள் சிறுகதைத் தொகுதி வாங்க
Published on July 08, 2021 00:32