தமிழ் மொழி, இலக்கியம். பண்பாடு (1970-2020) ஒரு மாற்றுக்குரல் தமிழவனின் ஆளுமையும், படைப்புகளும் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு என்னும் தளங்களில் கடந்த ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக இயங்கிக்கொண்டிருப்பவர் கார்லோஸ் என்னும் இயற்பெயருடைய தமிழவன். தமிழகத்திற்கே வெளியே தமிழ் பயின்று தமிழகத்திற்கு வெளியே தமிழ் கற்பிக்கும் சூழல் ஏற்பட்டதால் தமிழ்ப் படைப்புலகையும், கருத்துலகையும் உலகத் தரத்திற்கு உயர்த்திப் பார்க்கும் தேட்டம் அவருக்கு இருந்தது. இப்படி ஒரு முயற்சியில் துடிப்போடு இயங்கும் மலையாள, கன்னட இலக்கியச்சூழல்களை அருகிருந்து பார்க்கும் வாய்ப்புக் ...
Read more
Published on June 25, 2021 18:19