01
இன்று தோழர் M S Rajagopal அவர்கள் வைத்துள்ள செறிவான பதிவு ஒன்றைத் தன் பக்கத்தில் வைத்திருக்கிறார்
அதன் பிழிவாக நான் கொள்வதுஅறிவியலை தமிழ்ப் படுத்துவதும்அறிவியல் சொற்களை தமிழ்ப் படுத்துவதும்வேறு வேறுஇரண்டும் முக்கியமானவைதான்அறிவியலை தமிழ்ப் படுத்துவது கட்டாயம்இதில் சமரசம் கூடாதுஆனால் அறிவியல் சொற்களை தமிழ்ப் படுத்தும்போதுநெளிவு சுழிவு அவசியம்
02
கொட்டும் பனியில்வீரச் சமரில்உயிரை நீத்தஉழுகுடித் தகப்பனேஎன்னைக் காக்கஎம்மண்ணைக் காக்ககளத்தில் நிற்கும்உழுகுடித் தோழனேடிராக்டர் ஓட்டும்மகனே மகளேதேசம் காக்கநீங்கள் நடத்தும்ட்ராக்டர் பேரணிவெல்லும் வெல்லும்நிச்சயம் வெல்லும்
Published on June 12, 2021 10:54