bynge.in நண்பர்கள் ஒரு புதுமை செய்கிறார்கள். எந்தெந்த எழுத்தாளர்களின் தொடரை எத்தனை பேர் படித்திருக்கிறார்கள் என்ற எண்ணிக்கையும் கதையோடு கூட வருகிறது. இப்போது முகநூலில் லைக் எண்ணிக்கை வருகிறது அல்லவா, அந்த மாதிரி. நான் ஏதாவது முகநூலில் எழுதினால் முப்பது லைக். அதுவே ஒரு பெண் தன் புகைப்படத்தைப் போட்டு குட்மார்னிங் ஃப்ரெண்ட்ஸ் என்று போட்டால் 2039 லைக் வருகிறது, உடனே நான் depress ஆகி விட வேண்டும். bynge.in செய்வது ரொம்ப நல்ல காரியம். இது ...
Read more
Published on April 10, 2021 18:52