அன்புள்ள சாரு அவர்களுக்கு, உங்கள் இலக்கிய அளவுகோல்கள் மற்றும் சினிமா அளவுகோல்கள் என்னவாக இருக்கும் என்று அவ்வப்போது நான் யோசிப்பதுண்டு. நீங்கள் சில படைப்புகளை குப்பை என்றும் சில படைப்புகளை அற்புதம் என்றும் சிலாகிப்பீர்கள். எப்படி சில படைப்புகளை குப்பை என்றும் அற்புதம் என்றும் மதிப்பிடுகிறீர்கள். சொன்னால் நன்றாக இருக்கும். இப்படிக்கு உங்கள் வாசகன், தினேஷ் அன்புள்ள தினேஷ், நேற்று காலையிலிருந்து தியாகராஜாவுக்காகப் பதினாறாம் பதினேழாம் நூற்றாண்டு எழுத்துகளைப் படித்துக் கொண்டிருந்த நிலையில் உங்கள் இந்தக் கடிதம் ...
Read more
Published on April 09, 2021 09:04