நான் புத்தக விழாவுக்கு வர முடியாத நிலையில் இருக்கிறேன். எனவே உங்கள் புத்தகங்களில் என் கையெழுத்து வாங்குவதற்கு உங்களால் முடிந்தால் என் வீட்டுக்கு வரலாம். என் வீட்டைக் கண்டு பிடிப்பது மவுண்ட் ரோட்டில் எல்.ஐ.சி. கட்டிடத்தைக் கண்டு பிடிப்பதைப் போல. சாந்தோம் ஹை ரோடில் ஒரு பிரபலமான ஷோரூமின் மாடியில் இருக்கிறது என் அபார்ட்மெண்ட். எனக்கு ஒரு மெயில் போட்டால் முகவரியும் போன் நம்பரும் அனுப்புகிறேன். மாலை நான்கு மணியிலிருந்து எட்டரைக்குள் வந்தால் நலம். போன் நம்பரில் ...
Read more
Published on February 28, 2021 21:49