ஸீரோ டிகிரி பப்ளிஷிங் மூன்று ஆண்டுகளை வெற்றிகரமாக முடித்து இன்று நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அதன் தமிழ்ப் பதிப்பு எழுத்து பிரசுரம். குழந்தைகளுக்கான இம்ப்ரிண்ட் கமர்கட். இந்தியா முழுவதுமாக ஸீரோ டிகிரி பப்ளிஷிங் நல்ல பெயரை ஈட்டியிருக்கிறது. பல வட இந்திய எழுத்தாளர்கள் ZDP-இன் புத்தகங்களின் தரத்தைப் பற்றி வியந்து பேசியதை நேரில் பார்த்திருக்கிறேன். இன்னும் வேகமாகச் செயல்படுங்கள் என்று சொல்லி ZDP நண்பர்களை ஆசீர்வதிக்கிறேன். தரத்தில் எப்போதுமே உங்களுடைய இலக்கு அந்தக் காலத்து வாசகர் ...
Read more
Published on January 18, 2021 21:21