2020 முடிய இன்னும் இருபத்து நான்கு மணி நேரம் இருக்கிறது. இதுவரை எந்த ஆண்டும் புத்தாண்டு பற்றிப் பெரிதாக யோசித்ததில்லை. எல்லா நாளும் ஒரே நாளே என்ற மனநிலையே எனக்கு. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்காட்டில் அராத்து புத்தக வெளியீட்டு விழா. கோலாகலம். சென்ற ஆண்டு கிழக்குக் கடற்கரைச் சாலை. அராத்து புத்தக வெளியீடு. இந்த ஆண்டு புத்தக வெளியீடு இருந்தாலும் நான் வருவதற்கில்லை என்று சொல்லியிருந்தேன். இப்போது நண்பர்கள் ஏற்காட்டில் சந்திப்பதாக அறிந்தேன். எனக்கு மிக ...
Read more
Published on December 30, 2020 06:34