ஒரு முக்கியமான விஷயத்தை எழுத மறந்து போனேன். உங்களுக்கு என்ன வேண்டும், சொன்னால் வாங்கி வந்து கொடுத்து விட்டுக் கிளம்புகிறேன் என்று மனோ கேட்டபோது எதுவுமே ஞாபகம் வரவில்லை. ஆனால் அவர் கிளம்பிய அடுத்த கணம் ஒரு முக்கியமான விஷயம் ஞாபகம் வந்தது. நான் ஒரு தஞ்சாவூர்க்காரன் என்பதால் ஏற்பட்ட பழக்கம். இன்னமும் போகவில்லை. எப்போதும் போகாது. ஏனென்றால், நான் எதற்குமே அடிக்ட் ஆவதில்லை. பயங்கரமான அடிக்ஷன் குணமுள்ள கஞ்சாவுக்கே அடிக்ட் ஆகவில்லை. உணவில் மட்டும் காஃபிக்கும் ...
Read more
Published on December 17, 2020 04:21