இப்போது நாம் அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். ஒருமுறை அரியக்குடியைத் தன் இடத்துக்கு வரவழைத்த மஹாப் பெரியவர் அவரிடம் முத்துஸ்வாமி தீட்சிதரின் ஒரு கிருதியை வாசிக்கச் சொல்லிக் கேட்டு, பிறகு, அதை ஒவ்வொரு வரியாகப் பாடச் சொல்லி அதற்கான அர்த்தத்தை விளக்கியிருக்கிறார். 1961 ஜூனில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. மஹாப் பெரியவர் தேவகோட்டையில் நீண்ட காலம் முகாமிட்டிருந்தார். மௌன விரதத்தில் இருக்கிறார். ஜாடையில் கூட எதுவும் தெரிவிக்காத காஷ்ட மௌனம். ஒரு வாரம் பத்து ...
Read more
Published on December 07, 2020 06:49