நாளை காலை – அதாவது இந்திய நேரப்படி ஞாயிறு காலை ஆறு மணிக்கு புதுமைப்பித்தன் சிறுகதைகள் பற்றிய என் உரை நடைபெறும். உரை முடிந்து கேள்வி பதில் பகுதி உண்டு. நண்பர்கள் தங்கள் கேள்விகளை சந்தேகங்களைக் கேட்கலாம். நீண்ட நேரம் பேச வேண்டாம் என்று மட்டும் கேட்டுக் கொள்கிறேன். மற்றபடி எந்தத் தயக்கமும் தேவையில்லை. சுதந்திரமாக இருங்கள். நான் உரையாற்றும் போது ஆடியோ முக்கியமாக விடியோவை ஆஃப் செய்து வைத்திருங்கள். விடியோவில் யாரையேனும் பார்த்தால் என் கவனம் ...
Read more
Published on December 04, 2020 23:31