குமுதத்தில் சொல் தீண்டிப் பழகு என்ற தலைப்பில் தொடர்ந்து ஒரு தொடர் எழுதி வருகிறேன். தொடர் மிகவும் நன்றாக இருப்பதாகப் பலரும் அபிப்பிராயப்படுகிறார்கள். பின்வரும் கட்டுரை சென்ற அக்டோபர் மத்தியில் வந்தது. குமுதத்துக்கு நன்றியுடன் மறு பிரசுரம் செய்கிறேன். கட்டுரைக்குள் நுழையும் முன் இன்னொரு விஷயம். பூனை உணவு தீர்ந்து விட்டது. முடிந்தவர்கள் யாரேனும் பூனை உணவு அனுப்பி வைத்தால் உதவியாக இருக்கும். எனக்கு எழுதினால் முகவரி அனுப்புகிறேன். அதேபோல் சி.சு. செல்லப்பா, க.நா.சு., நகுலன், கோபி ...
Read more
Published on November 27, 2020 19:42