10 Downingஇல் எட்டு ரவுண்டு டகீலா அப்புறம் கொஞ்சம் ஆட்டம் எல்லாம் முடித்து வோலாவில் தெரேஸாவை அனுப்பி விட்டு ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது பக்கத்தில் ஒரு ஆள் யாரென்று புரியவில்லை எட்டு ரவுண்டு டகீலாவும் ஆடியதில் போய் விட்டதே யார் நீர் என்றதற்குக் கடவுள் என்று பதில் வந்தது சமீபத்தில் புதுமைப்பித்தனைப் படித்து பித்தமாகி விட்டதா என ஐயத்துடன் என்னய்யா உளறுகிறீர் அதெல்லாம் கதையில்தான் நடக்குமென்றேன் நிஜத்திலும் நடக்கும் என்ன வரம் வேண்டும் கேள் என்றார் ...
Read more
Published on November 25, 2020 07:17