நாவல் வேலை சுணங்குகிறது என்ற காரணத்தால்தான் இசையைக் கொஞ்சம் தள்ளிப் போட்டிருக்கிறேன். கர்னாடக சங்கீதத்தில் எனக்குப் பிடித்த மேதைகள் அநேகம். அவர்களில் தலையாயவர் வீணை எஸ். ராமநாதன். என்ன வீணை எஸ். ராமநாதனா, அவர் பாடகர் அல்லவா என்று கேட்பார்கள். இங்கே எம்.டி. ராமநாதன் பிரபலம் என்பதால் பலருக்கும் எஸ். ராமநாதன் தெரியாமலே போய் விட்டார். இன்னொரு காரணம், இந்தத் தமிழ்நாட்டுச் சூழல் பிடிக்காததால் எஸ்.ராமநாதன் அமெரிக்கா சென்று விட்டார். அவர் அற்புதமான பாடகர், வீணைக் கலைஞர். ...
Read more
Published on November 09, 2020 23:07