இந்தக் கட்டுரையின் முக்கியத்துவம் கருதி கட்டுரையின் லிங்கை மட்டும் கொடுக்காமல் கட்டுரையையே எடுத்துத் தந்திருக்கிறேன் – சாரு கீழே வருவது ஜெயமோகன் அவரது தளத்தில் எழுதியுள்ள கட்டுரை: இன்று ஆதவன் தீட்சண்யா தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் அனுப்பிய வழக்கறிஞர் அறிவிக்கை எனக்கு வந்தது. அதில் சுந்தர ராமசாமியைப் பற்றி பிள்ளைகெடுத்தாள் விளை கதை சார்பாக அவர் கூறியவற்றை நான் மேற்கோள்காட்டியிருப்பது அவதூறு என்றும் அதற்காக மன்னிப்பு கேட்கவில்லை என்றால் சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கைகள் ... 
Read more
   
    
    
    
        Published on November 09, 2020 04:09