வரும் ஞாயிறு இந்திய நேரம் இரவு 9 மணிக்கு ஸூமில் வாசகர்களை சந்திக்கிறேன். இந்தச் சந்திப்பை சார்லட் தமிழ்ச் சங்கம் ஒருங்கிணைத்திருக்கிறது. அமெரிக்க நேரம் காலை பத்தரை மணி. யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.
tiny.cc/charlottesangam என்பதை க்ளிக் செய்தால் இணைந்து கொள்ளலாம். நிறைய பேர் வருவார்கள் என்பதால் முன்னூறு பேர் கலந்து கொள்ளும் அளவில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. எனவே வாசகர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். ஒரு மணி நேரம் பேசுவேன். அதற்கு மேல் ...
Read more
Published on November 04, 2020 08:36