சில தினங்களுக்கு முன்பு வளனரசுவோடு பேசிக் கொண்டிருந்த போது அவனுடைய ஊரில் கேப் வெர்தே என்ற ஆஃப்ரிக்க நாட்டைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள் என்றும் அவர்களைச் சேர்ந்த ஒருவர், தங்கள் நாட்டின் செஸாரியா எவோரா என்ற பாடகரைப் பற்றிக் குறிப்பிட்டதாகவும் சொன்னான். செஸாரியா எவோரா பற்றி இதற்கு முன்னால் கேள்விப்பட்டிருக்கிறாயோ என்று கேட்டேன். இல்லை, இதுதான் முதல் முறை என்றான். உடனடியாக எனக்கு ஒரு மின் அதிர்வு ஏற்பட்டது. பின்வரும் சூழ்நிலையைக் கற்பனை செய்து பாருங்கள். எங்கோ ஒரு ...
Read more
Published on November 02, 2020 23:18