பதிப்பகங்களைப் பற்றி எதுவும் எழுதக் கூடாது என்று முடிவெடுத்திருக்கிறேன். ஏனென்றால், ஏதாவது எழுதினால் ராம்ஜியிடம் போய் புகார் சொல்கிறார்கள். யோவ், நான் என்ன ஸீரோ டிகிரி பதிப்பகத்திலா வேலை செய்கிறேன், அல்லது, அவர்களது பார்ட்னரா நான்? எனக்கும் என்னுடைய நூல்களைப் பதிப்பிக்கும் பதிப்பகத்துக்கும் என்ன சம்பந்தம்? ராம்ஜியும் காயத்ரியும் என் நண்பர்கள். அவ்வளவுதான். மற்றபடி அங்கே என்ன நடக்கிறது என்று கூட எனக்குத் தெரியாது. சமீபத்தில் ஒரு புத்தகம் வாங்கினேன். ஒரு பிரபல பதிப்பகம். ஒரு பக்கத்துக்கு ...
Read more
Published on October 28, 2020 23:58