அது ஏன் கிருஷ்ணருக்கு ர் விகுதி, அடுத்ததுக்கு ன் விகுதி, ஏன் பெயர்களில் கூட இந்தப் பாகுபாடு என்ற ஐயம் உங்களுக்கு எழலாம். பரமசிவனும் கிருஷ்ணரும் இரண்டு அவதாரங்கள். நீங்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவராகவே இருந்தாலும் இந்த அவதார விஷயங்களில் நம்பிக்கை கொண்டவராக இருக்க சாத்தியம் இல்லை. அப்படிப்பட்ட ஆட்களெல்லாம் விவேகானந்தரோடு முடிந்து போய் விட்டார்கள். ஆனால் நான் அவதாரத்தை நம்புகிறேன். பரமசிவன் சாட்சாத் பரமசிவனின் அவதாரம். கிருஷ்ணர் சாட்சாத் கிருஷ்ணரின் அவதாரம். கிருஷ்ணரைப் பற்றி எனக்கு ...
Read more
Published on October 27, 2020 00:05