நான் படித்த இரண்டாவது கதை புதுமைப்பித்தனின் சிற்பியின் நரகம். அதுதான் என்னை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குக் கொண்டு வந்தது. அதைப் போன்ற கதை உலகத்துச் சிறுகதைகளிலேயே வெகுசிலதான் தேடினாலும் கிடைக்கும். க.நா.சு. புதுமையும் பித்தமும் என்ற நூலில் சிற்பியின் நரகம் : புதுமைப்பித்தன் 1. சூரியாஸ்தமன சமயம். காவிரிப்பூம்பட்டினத் துறைமுகத்தில் என்றையும்விட அதிக நெருக்கடி. கறுத்து ஒடுங்கிய மிசிர தேசவாசிகளும், வெளுத்து ஒடுங்கிய கடாரவாசிகளும், தசை வலிமையின் இலட்சியம் போன்ற கறுத்த காப்பிரிகளும், வெளுத்த யவனர்களும், தென்னாட்டுத் தமிழும், ...
Read more
Published on October 24, 2020 07:24