நவம்பர் முதல் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரம் காலை ஆறு மணிக்கு புதுமைப்பித்தன் பற்றிப் பேசுகிறேன். அந்த Zoom சந்திப்பை ஒருங்கிணைத்துக் கொடுக்க உங்களில் யாராலும் முடியுமா? சதீஷ்வருக்கு வேலை வந்து விட்டது. ஐந்து சந்திப்புகளைத் தொடர்ந்து செய்து கொடுத்தார். முடிந்தவர்கள் எனக்கு எழுதுங்கள். நிறைய பேர் முன்வருவார்கள் என்று எண்ணி சும்மா இருந்து விடாதீர்கள். இப்படிப் பொத்தாம் பொதுவாகப் போடும்போது ஒரு எதிர்வினை கூட வருவதில்லை என்பதே என் அனுபவம். ஆனால் நான் போன் செய்து ...
Read more
Published on October 10, 2020 02:17