சின்ன வயதிலிருந்தே – சுமார் பத்து வயதிலிருந்து – ஜோதிடர்களோடு எனக்குத் தொடர்பு உண்டு. நான் கொஞ்ச காலம் நாஸ்திகனாக இருந்த போது கூட ஜோதிட நம்பிக்கையைக் கைவிடவில்லை. ஆனால் ஜோதிடர்கள் சொல்லும் பரிகாரத்தை மட்டும் ஒருபோதும் செய்ததில்லை. கதை கேட்பது போல் கேட்டுக் கொள்வேன். பல மறக்க முடியாத அனுபவங்கள். எல்லாவற்றையுமே அவ்வப்போது எழுதியிருக்கிறேன். இரண்டு பேரை எந்நாளும் மறக்க இயலாது. ஒருவர் வேங்கைவாசல் கிராமத்தில் இருப்பவர். வயதானவர். ஜோதிடத்தாலேயே கோடீஸ்வரர் ஆனவர். தெருவில் க்யூவே ...
Read more
Published on September 21, 2020 23:09