எஸ். சம்பத்தின் இடைவெளிக்குத்தான் இதுவரையிலான என் நாவல் வாசிப்பு அனுபவத்திலேயே முதல் இடம் கொடுப்பேன். ஏன் என்று பழுப்பு நிறப் பக்கங்களில் எழுதியிருக்கிறேன். வாசித்துக் கொள்ளுங்கள். ஒரே வாக்கியத்தில் சொல்வதானால் எவனும் மரண வெளியில் சென்று கள ஆய்வு செய்து நாவல் எழுதி செத்தது இல்லை. சம்பத் செய்திருக்கிறார். செத்தும் இருக்கிறார். நல்ல புத்திசாலி. கஷ்டப்பட்டவர் எல்லாம் இல்லை. வசதியானவர். மரணத்தில் கள ஆய்வு செய்தார், அவ்வளவுதான். இவருடைய ஒரே நாவலான இடைவெளியை வெளியிடுவதில் சில சிக்கல்கள் ...
Read more
Published on September 09, 2020 21:03