என் வாழ்நாளில் ஒரு இரண்டு வருட காலம் பணப் பிரச்சினை என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்தேன். பணத்தைப் பற்றி யோசிக்கவே இல்லை. காரணம், ஒரு நண்பர். கற்பனைப் பெயராக வினோத் என்று வைப்போம். அடா பொடா நண்பர். அவரைப் பொறுத்தவரை டேய் சாரு என்பதுதான் என் பெயரே. என் மீது பேரன்பு கொண்டவர். வேலைப் பளு காரணமாக நான் ஒரு மாதம் அவரை அழைக்காவிட்டாலும் அவரே அழைப்பார். அப்படி அவர் வாழ்வில் அவராக அழைக்கும் ஒரே ஆள் ...
Read more
Published on August 31, 2020 04:47